அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு நீட்டிப்பு – 18.08.2025 |
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
|
18/08/2025 | 20/08/2025 | பார்க்க (71 KB) |
| மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 21.07.2025 | மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. |
22/07/2025 | 19/08/2025 | பார்க்க (58 KB) |
| சிறு தானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – 11.08.2025 | அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரிகளில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம். |
11/08/2025 | 18/08/2025 | பார்க்க (55 KB) Govt College Canteen (57 KB) |
| டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது – 15.08.2025 |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 16.08.2025 மற்றும் 17.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
|
16/08/2025 | 17/08/2025 | பார்க்க (47 KB) |
| 15.08.2025 அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது | அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2025 சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. |
15/08/2025 | 15/08/2025 | பார்க்க (66 KB) |
| 15.08.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல் |
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.
|
15/08/2025 | 15/08/2025 | பார்க்க (48 KB) |
| முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – 18.07.2025 | முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம். |
18/07/2025 | 11/08/2025 | பார்க்க (65 KB) |
| போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி – 07.08.2025 | போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 11.08.2025 அன்று நடைபெறும். |
11/08/2025 | 11/08/2025 | பார்க்க (119 KB) |
| தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.07.2025 | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.08.2025 அன்று நடைபெறும். |
09/08/2025 | 09/08/2025 | பார்க்க (69 KB) |
| கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் – 06.08.2025 | கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் 07.08.2025 அன்று நடைபெறும். |
07/08/2025 | 07/08/2025 | பார்க்க (53 KB) |
| உள்ளூர் விடுமுறை – 06.08.2025 |
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு 06.08.2025 அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
|
06/08/2025 | 06/08/2025 | பார்க்க (60 KB) |
| முன்மாதிரியான சேவை விருதுகள் – 26.07.2025 | முன்மாதிரியான சேவை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
26/07/2025 | 05/08/2025 | பார்க்க (64 KB) |
| பெண்களுக்கு எதிரான வன்முறை சிறப்பு பொது குறை கேட்பு நிகழ்வு – 29.07.2025 |
பெண்களுக்கு எதிரான வன்முறை சிறப்பு பொது குறை கேட்பு நிகழ்வு திருப்பூர் மாவட்டத்தில் 31.07.2025 அன்று நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக புகார் அளித்து தீர்வுகள் பெற தெரிவிக்கப்படுகிறது.
|
31/07/2025 | 31/07/2025 | பார்க்க (61 KB) |
| பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி – 16.07.2025 | பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 29.07.2025 மற்றும் 30.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறும். |
29/07/2025 | 30/07/2025 | பார்க்க (59 KB) |
| முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்-27.06.2025 | முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம். |
27/06/2025 | 25/07/2025 | பார்க்க (70 KB) |
| 22.07.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம் | 22.07.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம் நடைபெறவுள்ளது. |
22/07/2025 | 22/07/2025 | பார்க்க (50 KB) Auction-1 (55 KB) Auction-2 (58 KB) |
| தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 16.07.2025 |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18.07.2025 அன்று நடைபெறும்.
|
18/07/2025 | 18/07/2025 | பார்க்க (73 KB) |
| சமூக நல்லிணக்க ஊராட்சி விருது – 16.07.2025 | சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
16/07/2025 | 18/07/2025 | பார்க்க (61 KB) |
| விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஜூலை 2025 | ஜூலை 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 18.07.2025 அன்று நடைபெறவுள்ளது. |
18/07/2025 | 18/07/2025 | பார்க்க (59 KB) |
| மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்-09.06.2025 | மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம். |
09/06/2025 | 15/07/2025 | பார்க்க (74 KB) |