Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வருகின்ற 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

19/06/2026 19/06/2026 பார்க்க (93 KB)
19.06.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 19.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது

19/06/2026 19/06/2026 பார்க்க (94 KB)
கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் அலுவலக இருசக்கர வாகனம் பொது ஏலம் – 27.05.2026

சேலம் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் அலுவலக இருசக்கர வாகனம் எண்.TN 27 9512 ( Rajdoot- 1990 ) கழிவு நீக்கம் செய்து பொது ஏலம் விடுதல் தொடர்பாக.

27/05/2026 16/06/2026 பார்க்க (348 KB)
ஓவிய சிற்ப கலைக்காட்சி – 25.05.2026

ஓவிய சிற்ப கலைக்காட்சி நடத்த கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

25/05/2026 15/06/2026 பார்க்க (104 KB)
13.06.2026 அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம்

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் 13.06.2026 அன்று நடைபெறவுள்ளது.

13/06/2026 13/06/2026 பார்க்க (57 KB)
“பத்ம விருது”-2027 – 07.05.2026

“பத்ம விருது”-2027 பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/05/2026 10/06/2026 பார்க்க (91 KB)
கருமந்துறை பழங்குடியின தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கை – 21.05.2026

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு பழங்குடியின மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/05/2026 03/06/2026 பார்க்க (116 KB)
தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை – 23.05.2026
சேலம் மாவட்டத்தில், அரசு, சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
23/05/2026 03/06/2026 பார்க்க (136 KB) பார்க்க (81 KB) பார்க்க (110 KB)
அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர்க்கை – 26.05.2026

சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/05/2026 03/06/2026 பார்க்க (97 KB)
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 01.06.2026
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 02.06.2026 மற்றும் 03.06.2026 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
02/06/2026 03/06/2026 பார்க்க (70 KB)
49-வது கோடை விழா உணவு அரங்கத்தில் உணவு பொருட்கள் விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம் – 26.05.2026
ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி உணவு அரங்கத்தில் தனியார் நிறுவனங்கள் உணவு பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (49YSF).
26/05/2026 31/05/2026 பார்க்க (80 KB)
49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி – 19.05.2026
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகின்ற 22.05.2026 முதல் 28.05.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது (49YSF).
22/05/2026 28/05/2026 பார்க்க (80 KB)
26.05.2026 அன்று எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.05.2026 அன்று நடைபெறவுள்ளது.

26/05/2026 26/05/2026 பார்க்க (95 KB)
22.05.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 22.05.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
22/05/2026 22/05/2026 பார்க்க (102 KB)
11.05.2026 அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 11.05.2026 அன்று நடைபெறவுள்ளது.

11/05/2026 11/05/2026 பார்க்க (71 KB)
மே 2026 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள்
மே 2026 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 09.05.2026 அன்று நடைபெற உள்ளது.
09/05/2026 09/05/2026 பார்க்க (73 KB)
21.04.2026 – 23.04.2026 (ம) 04.05.2026 ஆகிய நாட்களில் மதுபானக்கடைகள் மூடல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முதல் 23.04.2026 வரைமற்றும் 04.05.2026 ஆகிய நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவு.
21/04/2026 04/05/2026 பார்க்க (50 KB)
01.05.2026 அன்று மதுபானக்கடைகள் மூடல்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2026 அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவு.
01/05/2026 01/05/2026 பார்க்க (74 KB)
31.03.2026 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை 31.03.2026 அன்று மூட உத்தரவு.
31/03/2026 31/03/2026 பார்க்க (47 KB)