மலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட சேலம் மாவட்டம் ஒரு நிலவியல் சொர்கமாக திகழ்கிறது. ஒரு மாவட்டம் என்ற அளவில் சேலம் பல வகைகளில் தனித்தன்மையுடையதாக விளங்குகிறது. கஞ்சமலை பகுதியில் கிடைக்கும் இரும்பு தாது சேலம் இரும்பாலை திட்டத்திற்கு வழிவகுத்தது. தற்போது சேலம் இரும்பாலை மூலம் பெரிய வார்ப்பிரும்பு பாளங்களிருந்து தேவையான வடிவங்களில் இரும்பு தகடுகள் தயாரிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழங்களின் இனிப்பு எல்லோராலும் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக மல்கோவா மாம்பழங்கள் சேலத்தின் பெருமை எனப்போற்றப்படுகிறது
சமீபத்திய செய்திகள்
மாவட்டம் பற்றி
புதியன
- 27.10.2026 அன்று கல்விக் கடன் குறித்த கூட்டம்
- சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 26.10.2026
- எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.10.2026
- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் உதவி வரவேற்பாளர் பணி நியமனம் – 26.10.2026
- KGBV பள்ளிகளை நிர்வகிப்பதற்கு அரசுசாரா அமைப்புகளிடமிருந்து (NGO) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன-23-10-2026
முக்கியமான தகவல் மற்றும் சேவைகள்
- இந்திய ரயில்வே தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் – 27.10.2026
- கல்விக் கடன் மேளா குறித்த செய்திகள் – 27.10.2026
- சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் – 25.10.2026
- சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் – 23.10.2026
- மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் பயிலரங்கு நிகழ்வு – 22.10.2026
- “உங்களை தேடி உங்கள் ஊரில்” ஓமலூர் மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 21.10.2026
- ‘ஏ’ தர அரிசி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் – 18.10.2026
- அஞ்சலகச் சிறு சேமிப்புத் திட்டம் – 17.10.2026
- வேளாண்துறை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.10.2026
- ஏத்தாப்பூர் மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 15.10.2026
- சூரிய ஆற்றல் அமைப்பு – விழிப்புணர்வு நிகழ்ச்சி – 15.10.2026
- மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 14.10.2026
- ஆத்தூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 13.10.2026
- குரூப் 4 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் – 12.10.2026
- வேலைவாய்ப்பு முகாம் செய்தி – 10.10.2026
- 2026-2027 ஆம் ஆண்டிற்கான பல்வேறு வகையிலான பணியாளர்களின் ஊதியம் மற்றும் கூலி விகிதங்களை நிர்ணயித்தல் 12 அக், 2026
- பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் காரிஃப் பருவத்திற்கான பயிர்களுக்குக் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையலாம். – 10.07.2026 13 ஜூலை, 2026
- விவசாயிகள் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் – 09.07.2026 10 ஜூலை, 2026
- இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் – 23.06.2026 24 ஜூன், 2026
- சிறுபான்மையினருக்கான தாம்கோ கடன் வசதி – 29.05.2026 30 மே, 2026
- பச்சைப்பயிறு மற்றும் உளுந்து விலை ஆதரவு திட்டத்தின் மூலம் விற்பனை செய்யலாம் – 26.05.2026 26 மே, 2026
- விவசாய பயன்பாடு,மட்பாண்டத்தொழில் போன்றவற்றிற்கு இலவசமாக வண்டல்/களிமண் வெட்டி எடுத்துச் செல்லலாம் – 26.05.2026 26 மே, 2026
- கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள்- 06.05.2026 06 மே, 2026
- சேலம் மாவட்டம் – மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் ஒப்பந்த செவிலியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியல்.
- மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் ஆதரவு பணியாளர் (Support person) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 16.10.2026
- சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 26.10.2026
மாவட்ட விவரங்கள்
மாவட்ட நிர்வாக அலகுகள்
இடம்
உதவித் தொலைபேசி இணைப்புகள்
-
மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077
-
காவல் கட்டுப்பாட்டு அறை 100
-
குழந்தைகள் பாதுகாப்பு 1098
-
தீ தடுப்பு, பாதுகாப்பு 101
-
பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
-
வாக்காளர் உதவி எண் 1950
சுற்றுலா
உங்கள் மாவட்டம்
நமது மாவட்டத்தின் அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டறியவும்