புதியன
2026-2027 ஆம் ஆண்டிற்கான பல்வேறு வகையிலான பணியாளர்களின் ஊதியம் மற்றும் கூலி விகிதங்களை நிர்ணயித்தல்
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026
பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் காரிஃப் பருவத்திற்கான பயிர்களுக்குக் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையலாம். – 10.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026
மின் வாரியத் துறையில் கள உதவியாளர் தேர்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேரடித் தகுதித் தேர்வு – 06.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2026மின் வாரியத் துறையில் கள உதவியாளர் தேர்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேரடித் தகுதித் தேர்வு.
05.11.2026 அன்று கல்விக்கடன் மேளா
வெளியிடப்பட்ட நாள்: 04/11/202605.11.2026 அன்று கல்விக்கடன் மேளா.
விவசாயிகள் வேளாண் உள்கட்டமைப்பு நிதியத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் – 09.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026
OBC, EBC மற்றும் DNT பிரிவினருக்கான PM Yasasvi கல்வி உதவித்தொகை – 03.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2026OBC, EBC மற்றும் DNT பிரிவினருக்கான PM Yasasvi கல்வி உதவித்தொகை
இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் – 23.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026
தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நலக் குழு ஆகியவற்றில் புதிய உறுப்பினர்களாகச் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன- 03.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2026தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன- 02.11.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2026சேலம் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன- 02.11.2026.
வெளிநாட்டில் படிப்பதற்கான முஸ்லிம் கல்வி உதவித்தொகை தேதி நீட்டிப்பு-02-11-2026
வெளியிடப்பட்ட நாள்: 02/11/2026வெளிநாட்டில் படிப்பதற்கான முஸ்லிம் கல்வி உதவித்தொகை தேதி நீட்டிப்பு.
சிறுபான்மையினருக்கான தாம்கோ கடன் வசதி – 29.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/05/2026
TNPSC குரூப் II மற்றும் II-A முதனிலை கொள்குறி வகைத்தேர்வு – 30.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2026TNPSC குரூப் II மற்றும் II-A முதனிலை கொள்குறி வகைத்தேர்வு.
பட்டாசுகள் தற்காலிக உரிமத் தேதி நீட்டிப்பு – 27.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026பட்டாசுகள் தற்காலிக உரிமத் தேதி நீட்டிப்பு.
அரசு இரத்த வங்கிகளின் இரத்த தான முகாம்கள் பற்றிய முன் கால அட்டவணை – 2026-2027
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026
01.11.2026 அன்று கிராம சபை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 01.11.2026 அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
பச்சைப்பயிறு மற்றும் உளுந்து விலை ஆதரவு திட்டத்தின் மூலம் விற்பனை செய்யலாம் – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026
27.10.2026 அன்று கல்விக் கடன் குறித்த கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/10/202627.10.2026 அன்று கல்விக் கடன் குறித்த கூட்டம்
விவசாய பயன்பாடு,மட்பாண்டத்தொழில் போன்றவற்றிற்கு இலவசமாக வண்டல்/களிமண் வெட்டி எடுத்துச் செல்லலாம் – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026
சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 26.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2026சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM), காலநிலை மாற்றத் தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல், ஒருங்கிணைத்தல், கண்காணித்தல் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல் ஆகிய பணிகளுக்கு உதவுவதற்காக ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.22,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.11.2026-க்குள் மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.