• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்டம் பற்றி

மலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட சேலம் மாவட்டம் ஒரு நிலவியல் சொர்கமாக திகழ்கிறது. ஒரு மாவட்டம் என்ற அளவில் சேலம் பல வகைகளில் தனித்தன்மையுடையதாக விளங்குகிறது. கஞ்சமலை பகுதியில் கிடைக்கும் இரும்பு தாது சேலம் இரும்பாலை திட்டத்திற்கு வழிவகுத்தது. தற்போது சேலம் இரும்பாலை மூலம் பெரிய வார்ப்பிரும்பு பாளங்களிருந்து தேவையான வடிவங்களில் இரும்பு தகடுகள் தயாரிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழங்களின் இனிப்பு எல்லோராலும் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக மல்கோவா மாம்பழங்கள் சேலத்தின் பெருமை எனப்போற்றப்படுகிறது. மேலும் வாசிக்க

District Collector, Salem.
டாக்டர்.இரா.பிருந்தா தேவி, இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது :
மாவட்டம் : சேலம்
தலையகம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு :
மொத்தம் : 5237 ச.கி.மீ
ஊரகம்  : 4561.41 ச.கி.மீ
நகர்புறம்: 675.69  ச.கி.மீ
மக்கள்தொகை :
மொத்தம் : 3482056
ஆண்கள் : 1781571
பெண்கள்: 1700485