அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
KGBV பள்ளிகளை நிர்வகிப்பதற்கு அரசுசாரா அமைப்புகளிடமிருந்து (NGO) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன-23-10-2026
KGBV பள்ளிகளை நிர்வகிப்பதற்கு அரசுசாரா அமைப்புகளிடமிருந்து (NGO) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
23/10/2026 03/11/2026 பார்க்க (99 KB)
வாக்குச்சாவடி வரைவு – 17.10.2026

வாக்குச்சாவடி வரைவு.

19/10/2026 25/10/2026 பார்க்க (91 KB)
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் ஆதரவு பணியாளர் (Support person) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 16.10.2026
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு 
அலுவலகம், சேலம் – பாலியல் 
குற்றங்களிலிருந்து 
குழந்தைகளைப் பாதுகாக்கும் 
சட்டம் (POCSO), 2012 மற்றும் 
விதிகள், 2020 இன் கீழ், சேலம் 
மாவட்டத்தில் காலியாக உள்ள 8 
ஆதரவு நபர்கள் (Support Persons) 
பணியிடங்களுக்கு தகுதியான 
நபர்களை நியமனம் 
செய்வதற்காக, தகுதி வாய்ந்த 
தனிநபர்கள் மற்றும் குழந்தைகள் 
பாதுகாப்பு தொடர்பான 
பணிகளில் ஈடுபட்டுள்ள 
அமைப்புகளிடமிருந்து 
விண்ணப்பங்கள் 
வரவேற்கப்படுகின்றன. 
16/10/2026 02/11/2026 பார்க்க (65 KB) APPLICATION (35 KB)
10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் – 14.10.2026

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்.

14/10/2026 15/12/2026 பார்க்க (79 KB)
பிரதமர் யசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் – 13.10.2026

பிரதமர் யசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம்.

13/10/2026 15/11/2026 பார்க்க (92 KB)
ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத் தெரு – 07.10.2026

ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத் தெரு.

07/10/2026 31/10/2026 பார்க்க (81 KB)
புதிய ஐடிஐ (ITI) நிறுவுதல் மற்றும் புதிய தொழிற்பிரிவுகளைச் சேர்த்தல் – 07.10.2026

புதிய ஐடிஐ (ITI) நிறுவுதல் மற்றும் புதிய தொழிற்பிரிவுகளைச் சேர்த்தல்.

07/10/2026 31/10/2026 பார்க்க (80 KB)
சேலம் மாவட்ட சமரச மையம் – 08.09.2026

சேலம் மாவட்ட சமரச மையம்.

01/10/2026 31/12/2026 பார்க்க (81 KB)
நாக்பூர் தீக்ஷா பூமி புத்த மதத்தினர் திட்டம் – 17.08.2026

நாக்பூர், தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

17/08/2026 15/11/2026 பார்க்க (100 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை – 08.08.2026

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

08/08/2026 31/10/2026 பார்க்க (87 KB)
முன்னாள் படைவீரர்களின் சார்ந்திருப்பவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் – 29.07.2026

2026-27 கல்வியாண்டு முதல், முன்னாள் படைவீரர்களின் சார்ந்திருப்பவர்களுக்கு ஒருங்கிணைந்த நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை.

01/06/2026 30/11/2026 பார்க்க (93 KB)