அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கல்வி உதவித்தொகை பெற கடைசி தேதி நீட்டிப்பு – 07.10.2025 |
இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
|
07/10/2025 | 15/10/2025 | பார்க்க (79 KB) |
மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் – 07.10.2025 | பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள். |
07/10/2025 | 15/10/2025 | பார்க்க (50 KB) |
2025-2026 – மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் |
சேலம் மாவட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
|
03/10/2025 | 13/10/2025 | பார்க்க (46 KB) |
கிராம சபை கூட்டம் – 08.10.2025 |
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 11.10.2025 அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
|
11/10/2025 | 11/10/2025 | பார்க்க (63 KB) |
அக்டோபர் 2025 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் |
அக்டோபர் 2025 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற உள்ளது.
|
11/10/2025 | 11/10/2025 | பார்க்க (53 KB) |
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் – 13.09.2025 |
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் 10.10.2025-க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
|
13/09/2025 | 10/10/2025 | பார்க்க (77 KB) |
முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் – 03.10.2025 | 10.10.2025 அன்று முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறும். |
10/10/2025 | 10/10/2025 | பார்க்க (51 KB) |
02.10.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல் |
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை 02.10.2025 அன்று மூட உத்தரவு.
|
02/10/2025 | 02/10/2025 | பார்க்க (48 KB) |
ஐடிஐ-யில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – 15.09.2025 |
கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியினர் இன மாணவர் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
|
15/09/2025 | 30/09/2025 | பார்க்க (75 KB) |
இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை – 26.09.2025 |
BC/MBC/DNC மாணவர்கள் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
|
26/09/2025 | 30/09/2025 | பார்க்க (73 KB) |
29.09.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம் | 29.09.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம் நடைபெறவுள்ளது. |
29/09/2025 | 29/09/2025 | பார்க்க (68 KB) |
27.09.2025 அன்று பள்ளி மாணவர்களுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் |
27.09.2025 அன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நடைபெறும்.
|
27/09/2025 | 27/09/2025 | பார்க்க (71 KB) |
செப்டம்பர் 2025 – விவசாயிகள் குறைதீர் கூட்டம் |
செப்டம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 24.09.2025 அன்று நடைபெறவுள்ளது.
|
24/09/2025 | 24/09/2025 | பார்க்க (56 KB) |
அசையா சொத்துக்கள் பொது ஏலம் – 19.09.2025 | 24.09.2025 அன்று அசையா சொத்துக்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. |
24/09/2025 | 24/09/2025 | பார்க்க (67 KB) |
சேலம் அரசு பொருட்காட்சி – 13.08.2025 | சேலம் அரசு பொருட்காட்சி 21.09.2025 வரை நடைபெறும். |
04/08/2025 | 21/09/2025 | பார்க்க (61 KB) |
“உங்களுடன் ஸ்டாலின்” – பல்வேறு அறிவுசார் போட்டிகள் – 18.08.2025 |
“உங்களுடன் ஸ்டாலின்” எனும் தலைப்பில் பல்வேறு அறிவுசார் போட்டிகள் 19.08.2025 முதல் 20.09.2025 வரை நடைபெறுகிறது.
|
18/08/2025 | 20/09/2025 | பார்க்க (320 KB) |
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 19.09.2025 | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று நடைபெறும். |
19/09/2025 | 19/09/2025 | பார்க்க (74 KB) |
சேகோசர்வ் முத்தரப்பு கூட்டம் – 16.09.2025 |
சேகோசர்வ் முத்தரப்பு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.09.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.
|
18/09/2025 | 18/09/2025 | பார்க்க (60 KB) |
சுற்றுலா விருதுகள் – 2025 |
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொடர்பான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
|
04/09/2025 | 15/09/2025 | பார்க்க (71 KB) |
காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைத்தல் – 11.09.2025 |
காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.
|
11/09/2025 | 15/09/2025 | பார்க்க (65 KB) |