குழந்தைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி – 20.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2026
விழிப்புணர்வு பேரணி

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை (Walk for Children) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 82 KB)