• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
09.09.2025 அன்று செஞ்சிலுவை சங்கத்தின் பொது குழு கூட்டம்
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேலம் மாவட்ட கிளையின் ஆண்டு பொது குழு கூட்டம் 09.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
18/08/2025 09/09/2025 பார்க்க (62 KB)
இராணுவத்தில் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் – 28.07.2025

அக்னிவீரர் இராணுவத் தேர்வு முகாம் 02.09.2025 முதல் 05.09.2025 வரை நடைபெறும்.

02/09/2025 05/09/2025 பார்க்க (68 KB)
05.09.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
மிலாது நபியை முன்னிட்டு 05.09.2025 அன்று, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.
05/09/2025 05/09/2025 பார்க்க (51 KB)
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அரசின் வழிகாட்டுதல் – 28.07.2025
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
28/07/2025 31/08/2025 பார்க்க (65 KB)
ஐடிஐ-யில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – 14.08.2025
கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியினர் இன மாணவர் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
14/08/2025 31/08/2025 பார்க்க (79 KB)
பயிர் காப்பீட்டுத் திட்டம்-30.06.2025

பயிர் காப்பீட்டுத் திட்டம்.

30/06/2025 30/08/2025 பார்க்க (71 KB)
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் விவரம் – 04.08.2025
09.08.2025, 23.08.2025 மற்றும் 30.08.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்களின் விவரங்கள்.
09/08/2025 30/08/2025 பார்க்க (65 KB)
தமிழ்ச்செம்மல் விருது – 05.08.2025

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

05/08/2025 25/08/2025 பார்க்க (59 KB)
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு நீட்டிப்பு – 18.08.2025
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
18/08/2025 20/08/2025 பார்க்க (71 KB)
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 21.07.2025

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

22/07/2025 19/08/2025 பார்க்க (58 KB)
சிறு தானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – 11.08.2025

அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரிகளில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

11/08/2025 18/08/2025 பார்க்க (55 KB) Govt College Canteen (57 KB)
டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது – 15.08.2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 16.08.2025 மற்றும் 17.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
16/08/2025 17/08/2025 பார்க்க (47 KB)
15.08.2025 அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2025 சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

15/08/2025 15/08/2025 பார்க்க (66 KB)
15.08.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.
15/08/2025 15/08/2025 பார்க்க (48 KB)
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – 18.07.2025

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்.

18/07/2025 11/08/2025 பார்க்க (65 KB)
போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி – 07.08.2025

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 11.08.2025 அன்று நடைபெறும்.

11/08/2025 11/08/2025 பார்க்க (119 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.07.2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.08.2025 அன்று நடைபெறும்.

09/08/2025 09/08/2025 பார்க்க (69 KB)
கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் – 06.08.2025

கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் 07.08.2025 அன்று நடைபெறும்.

07/08/2025 07/08/2025 பார்க்க (53 KB)
உள்ளூர் விடுமுறை – 06.08.2025
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு 06.08.2025 அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
06/08/2025 06/08/2025 பார்க்க (60 KB)
முன்மாதிரியான சேவை விருதுகள் – 26.07.2025

முன்மாதிரியான சேவை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/07/2025 05/08/2025 பார்க்க (64 KB)