Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
2025-2026 – மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது
2025-2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
04/09/2025 12/09/2025 பார்க்க (62 KB)
ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் – 10.09.2025 & 11.09.2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 10.09.2025 மற்றும் 11.09.2025 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
10/09/2025 11/09/2025 பார்க்க (63 KB)
09.09.2025 அன்று செஞ்சிலுவை சங்கத்தின் பொது குழு கூட்டம்
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேலம் மாவட்ட கிளையின் ஆண்டு பொது குழு கூட்டம் 09.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
18/08/2025 09/09/2025 பார்க்க (62 KB)
இராணுவத்தில் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் – 28.07.2025

அக்னிவீரர் இராணுவத் தேர்வு முகாம் 02.09.2025 முதல் 05.09.2025 வரை நடைபெறும்.

02/09/2025 05/09/2025 பார்க்க (68 KB)
05.09.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
மிலாது நபியை முன்னிட்டு 05.09.2025 அன்று, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.
05/09/2025 05/09/2025 பார்க்க (51 KB)
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அரசின் வழிகாட்டுதல் – 28.07.2025
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
28/07/2025 31/08/2025 பார்க்க (65 KB)
ஐடிஐ-யில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – 14.08.2025
கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியினர் இன மாணவர் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
14/08/2025 31/08/2025 பார்க்க (79 KB)
பயிர் காப்பீட்டுத் திட்டம்-30.06.2025

பயிர் காப்பீட்டுத் திட்டம்.

30/06/2025 30/08/2025 பார்க்க (71 KB)
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் விவரம் – 04.08.2025
09.08.2025, 23.08.2025 மற்றும் 30.08.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்களின் விவரங்கள்.
09/08/2025 30/08/2025 பார்க்க (65 KB)
தமிழ்ச்செம்மல் விருது – 05.08.2025

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

05/08/2025 25/08/2025 பார்க்க (59 KB)
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு நீட்டிப்பு – 18.08.2025
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
18/08/2025 20/08/2025 பார்க்க (71 KB)
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 21.07.2025

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

22/07/2025 19/08/2025 பார்க்க (58 KB)
சிறு தானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – 11.08.2025

அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரிகளில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

11/08/2025 18/08/2025 பார்க்க (55 KB) Govt College Canteen (57 KB)
டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது – 15.08.2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 16.08.2025 மற்றும் 17.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
16/08/2025 17/08/2025 பார்க்க (47 KB)
15.08.2025 அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2025 சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

15/08/2025 15/08/2025 பார்க்க (66 KB)
15.08.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.
15/08/2025 15/08/2025 பார்க்க (48 KB)
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – 18.07.2025

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்.

18/07/2025 11/08/2025 பார்க்க (65 KB)
போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி – 07.08.2025

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 11.08.2025 அன்று நடைபெறும்.

11/08/2025 11/08/2025 பார்க்க (119 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.07.2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.08.2025 அன்று நடைபெறும்.

09/08/2025 09/08/2025 பார்க்க (69 KB)
கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் – 06.08.2025

கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் 07.08.2025 அன்று நடைபெறும்.

07/08/2025 07/08/2025 பார்க்க (53 KB)