Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
15.08.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.
15/08/2025 15/08/2025 பார்க்க (48 KB)
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – 18.07.2025

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்.

18/07/2025 11/08/2025 பார்க்க (65 KB)
போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி – 07.08.2025

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 11.08.2025 அன்று நடைபெறும்.

11/08/2025 11/08/2025 பார்க்க (119 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.07.2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.08.2025 அன்று நடைபெறும்.

09/08/2025 09/08/2025 பார்க்க (69 KB)
கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் – 06.08.2025

கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் 07.08.2025 அன்று நடைபெறும்.

07/08/2025 07/08/2025 பார்க்க (53 KB)
உள்ளூர் விடுமுறை – 06.08.2025
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு 06.08.2025 அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
06/08/2025 06/08/2025 பார்க்க (60 KB)
முன்மாதிரியான சேவை விருதுகள் – 26.07.2025

முன்மாதிரியான சேவை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/07/2025 05/08/2025 பார்க்க (64 KB)
பெண்களுக்கு எதிரான வன்முறை சிறப்பு பொது குறை கேட்பு நிகழ்வு – 29.07.2025
பெண்களுக்கு எதிரான வன்முறை சிறப்பு பொது குறை கேட்பு நிகழ்வு திருப்பூர் மாவட்டத்தில் 31.07.2025 அன்று நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக புகார் அளித்து தீர்வுகள் பெற தெரிவிக்கப்படுகிறது.
31/07/2025 31/07/2025 பார்க்க (61 KB)
பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி – 16.07.2025

பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 29.07.2025 மற்றும் 30.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறும்.

29/07/2025 30/07/2025 பார்க்க (59 KB)
முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்-27.06.2025

முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்.

27/06/2025 25/07/2025 பார்க்க (70 KB)
22.07.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம்

22.07.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

22/07/2025 22/07/2025 பார்க்க (50 KB) Auction-1 (55 KB) Auction-2 (58 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 16.07.2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18.07.2025 அன்று நடைபெறும்.
18/07/2025 18/07/2025 பார்க்க (73 KB)
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது – 16.07.2025

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16/07/2025 18/07/2025 பார்க்க (61 KB)
விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஜூலை 2025

ஜூலை 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 18.07.2025 அன்று நடைபெறவுள்ளது.

18/07/2025 18/07/2025 பார்க்க (59 KB)
மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்-09.06.2025

மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

09/06/2025 15/07/2025 பார்க்க (74 KB)
சகி ஒருங்கிணைந்த சேவை மையம் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-07.07.2025

சகி ஒருங்கிணைந்த சேவை மையம் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை.

07/07/2025 15/07/2025 பார்க்க (76 KB)
உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க மானியம்-24.06.2025

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க மானியம்.

24/06/2025 14/07/2025 பார்க்க (63 KB)
ஐடிஐ முடித்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி முகாம் – 11.07.2025

ஐடிஐ முடித்த மாணவர்கள் 14.07.2025 அன்று நடைபெறும் தொழிற்பயிற்சி முகாமில் சேர்ந்து பயன்பெறலாம்.

11/07/2025 14/07/2025 பார்க்க (49 KB)
சிறப்பு பொது விநியோக திட்டம் குறை தீர் முகாம்-10.07.2025

சிறப்பு பொது விநியோக திட்டம் குறை தீர் முகாம்.

12/07/2025 12/07/2025 பார்க்க (53 KB)
அன்புச்சோலை மையம்-26.06.2025

அன்புச்சோலை மையம்.

26/06/2025 07/07/2025 பார்க்க (60 KB)