அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான பயிற்சி – 17.11.2025 |
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டி தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
|
17/11/2025 | 25/11/2025 | பார்க்க (65 KB) |
| தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 13.11.2025 | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 அன்று நடைபெறும். |
21/11/2025 | 21/11/2025 | பார்க்க (72 KB) |
| அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 07.10.2025 | அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
07/10/2025 | 17/11/2025 | பார்க்க (61 KB) |
| முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை-06.02.2025 | முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை |
01/06/2025 | 15/11/2025 | பார்க்க (64 KB) |
| 2025-2026 – மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை தேதி நீட்டிப்பு | 2025-2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது – 2025-2026 |
05/11/2025 | 14/11/2025 | பார்க்க (72 KB) |
| 2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது |
சிறந்த பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
23/08/2025 | 10/11/2025 | பார்க்க (64 KB) |
| திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் – 06.11.2025 | பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் 08.11.2025 அன்று நடைபெறுகிறது |
08/11/2025 | 08/11/2025 | பார்க்க (75 KB) |
| கிராம சபை கூட்டம் – 27.10.2025 |
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 01.11.2025 அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
|
01/11/2025 | 01/11/2025 | பார்க்க (60 KB) |
| மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – 14.08.2025 |
சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.
|
14/08/2025 | 31/10/2025 | பார்க்க (66 KB) |
| 2025-2026 – BC, MBC & DNC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை |
IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் BC, MBC & DNC மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
|
04/09/2025 | 31/10/2025 | பார்க்க (75 KB) |
| சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை – 24.09.2025 |
சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
|
24/09/2025 | 31/10/2025 | பார்க்க (65 KB) |
| வைட்டமின் “ஏ“ திரவம் வழங்கும் முகாம் – 23.10.2025 |
சேலம் மாவட்டத்தில் வைட்டமின் “ஏ“ திரவம் வழங்கும் முகாம் 27.10.2025 முதல் 31.10.2025 வரை நடைபெறுகிறது.
|
27/10/2025 | 31/10/2025 | பார்க்க (65 KB) |
| கல்வி உதவித்தொகை பெற கடைசி தேதி நீட்டிப்பு – 24.10.2025 |
இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
|
24/10/2025 | 31/10/2025 | பார்க்க (79 KB) |
| எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 24.10.2025 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 31.10.2025 அன்று நடைபெறும். |
31/10/2025 | 31/10/2025 | பார்க்க (62 KB) |
| விவசாயிகள் குறைதீர் கூட்டம் – அக்டோபர் 2025 | அக்டோபர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 31.10.2025 அன்று நடைபெறவுள்ளது. |
31/10/2025 | 31/10/2025 | பார்க்க (56 KB) |
| அசையும் சொத்துக்களின் பொது ஏலம் – 24.10.2025 | அசையும் சொத்துக்களின் பொது ஏலம் 29.10.2025 அன்று நடைபெற உள்ளது. |
29/10/2025 | 29/10/2025 | பார்க்க (49 KB) |
| பேரூராட்சி சிறப்பு வார்டு கூட்ட செய்தி – 25.10.2025 | பேரூராட்சி சிறப்பு வார்டு கூட்ட செய்தி. |
27/10/2025 | 29/10/2025 | பார்க்க (60 KB) |
| தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 15.10.2025 | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.10.2025 அன்று நடைபெறும். |
25/10/2025 | 25/10/2025 | பார்க்க (54 KB) |
| மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மின் ஆட்டோ வாங்குவதற்கு வங்கிக்கடன் – 17.10.2025 |
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மின் ஆட்டோ வாங்குவதற்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்கப்படுகிறது.
|
17/10/2025 | 24/10/2025 | பார்க்க (43 KB) |
| ஏற்காடு செல்லும் சுற்றுலா/கனரக வாகனங்களுக்கு தற்காலிக தடை – 22.10.2025 |
22.10.2025 முதல் 24.10.2025 வரை ஏற்காடு செல்லும் பிரதான மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தற்காலிக தடை.
|
22/10/2025 | 24/10/2025 | பார்க்க (60 KB) |