அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| 11.05.2026 அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் | பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 11.05.2026 அன்று நடைபெறவுள்ளது. |
11/05/2026 | 11/05/2026 | பார்க்க (71 KB) |
| மே 2026 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் |
மே 2026 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 09.05.2026 அன்று நடைபெற உள்ளது.
|
09/05/2026 | 09/05/2026 | பார்க்க (73 KB) |
| 21.04.2026 – 23.04.2026 (ம) 04.05.2026 ஆகிய நாட்களில் மதுபானக்கடைகள் மூடல் |
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முதல் 23.04.2026 வரைமற்றும் 04.05.2026 ஆகிய நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவு.
|
21/04/2026 | 04/05/2026 | பார்க்க (50 KB) |
| 01.05.2026 அன்று மதுபானக்கடைகள் மூடல் |
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2026 அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவு.
|
01/05/2026 | 01/05/2026 | பார்க்க (74 KB) |
| 31.03.2026 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல் |
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை 31.03.2026 அன்று மூட உத்தரவு.
|
31/03/2026 | 31/03/2026 | பார்க்க (47 KB) |