சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்காள சிறப்பு பள்ளிகள் மற்றும்  தொண்டு  நிறுவனங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
வ.எண் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
அ) அரசு சிறப்பு பள்ளிகள்
ஆ) அரசு மறுவாழ்வு மையம்
இ) அரசு நிதியுதவி உடன் செயல்படும் இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம்
ஈ) அரசு நிதியுதவியுடன் செயல்படும் 14 வயதிற்கு மேறப்பட்டோருக்கான அறிவுசார் குறையுடையோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய இல்லம்
உ) அரசு நிதியுதவியுடன் செயல்படும் மன நோயால் பாதி;கப்பட்டவர்களுக்கான இல்லம்
ஊ) அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள்
எ) ஒருங்கிணைந்த கல்வி திட்த்தின் கீழ் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி
ஏ) பார்வையற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கான தொழில் பயிற்சி மையம்
ஐ) சிறப்பு ஆசிரியர் பயிற்சி (பட்டய படிப்பு)

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி நிறுவனங்கள் முகவரி  மற்றும் மோற்கொள்ளும் பணிகள் தொலைபேசி எண்/ மின் அஞ்சல்
அ) அரசு சிறப்பு பள்ளிகள்
1 அரசு செவித்திறன் குறைபாடுடையோருக்கான விடுதி வசதியுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் சூரமங்கலம், சேலம்.

0427-24420667

9629444924  9791383338

2 அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான       விடுதியுடன் கூடிய நடுநிலைப் பள்ளி செவ்வாய்பேட்டை, சேலம். 0427-2213188

9940762353, 9629324567

ஆ) அரசு மறுவாழ்வு மையம்
1 அரசு  மறுவாழ்வு  இல்லம் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான 9965025341
இ) அரசு நிதியுதவி உடன் செயல்படும் இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம்
1 சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருகான இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் , காந்தி ரோடு, அஸ்தம்பட்டி. , சேலம். 636007

 

பகல் நேர பயிற்சி மையம்.

9698986460, 8144273939, 9362101767

0427 2317446

 

2 சேலம் மறுவாழ்வு மைய செவிதிறன் குறையுடைய இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் அரசு தொடக்க பள்ளி இ.பி வளாகம்,அருணாசல ஆசாரி தெரு,சேலம் டவுன். 9944971775
3 செயின்ட்  ஜீட்ஸ், ஆட்டிஸம்  பாதிக்கப்பட்ட இளம்சிறார்களுக்கான பயிற்சி மையம் ,40 -1 ஆர்.சி சர்ச் அருகில் ,தாரமங்கலம், ஓமலூர் தாலூக, சேலம் மாவட்டம்.

பகல் நேர பயிற்சி மையம்.

04290-251703, 04290-251210, 9443251703

ஈ) அரசு நிதியுதவியுடன் செயல்படும் 14 வயதிற்கு மேறப்பட்டோருக்கான அறிவுசார் குறையுடையோருக்கான தொழிற் பயிற்சியுடன் கூடிய இல்லம்
1 சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான பெண்கள் இல்லம். காந்தி ரோடு, அஸ்தம்பட்டி. , சேலம். 636007

விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம்

9698986460, 8144273939, 9362101767

0427 2317446

2 காருண்யா அறிவுசார் குறைபாடுடையோருகான ஆண்கள் இல்லம்,16-1 பெரியகொல்லப்பட்டி ரோடு,

கோரிமேடு, சேலம்.

விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம்.

9952649224>9487584414
3 தாய்மை அன்பு கரங்கள் அறிவுசார் குறைபாடுடையோருக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இல்லம், பிளாட் 14,15 ஆறுமுக ஜயர், 5வது தெரு,13வது வார்டு, கன்னங்குறிச்சி வழி ,சேலம்-8.

விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம்.

9788633261>8838210490

உ) அரசு நிதியுதவியுடன் செயல்படும் மன நோயால் பாதி;கப்பட்டவர்களுக்கான இல்லம்
1 லிட்டில் ஹார்ட்ஸ் மன நோயால் பாதி;கப்பட்டவர்களுக்கான

இல்லம், சி 456 அண்னை பெருமாயி அம்மாள் கல்யாண மண்டபம் சரவணபவன் நகர், மணியனூர்,சேலம்-636010

 

9500017716,

2 எக்காம் வெல் மன நோயால் பாதிகப்பட்டவர்களுக்கான இல்லம் (கருணை இல்லம்), 5/5-44.1, எம்.ஜி.ஆர் காலனி ரோடு,

தாரமங்கலம்,சேலம்.

04290-251703, 04290-251210, 9443251703

ஊ) அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள்
1 சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி, காந்தி ரோடு, அஸ்தம்பட்டி, சேலம். 636007

பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி..

9698986460, 8144273939, 9362101767

0427 2317446

2 செயின்ட் ஜீட்ஸ் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி,40ஏ -1 ஆர்.சி சர்ச் அருகில் ,தாரமங்கலம், ஓமலூர் தாலூகா, சேலம் மாவட்டம்.

பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி.

04290-251703, 04290-251210, 9443251703

3 அன்பு இல்லம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி, அம்மணி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்கலம், சேலம்.

பகல் நேர சிறப்பு பள்ளி.

0247-2271154

9524687302 , 9585950151

4 தாய்மை அன்பு கரங்கள் அறிவுசார் குறைபாடுடையோருக்கான இல்லத்துடன் கூடிய சிறப்பு பள்ளி,பிளாட் 14,15 ஆறுமுக ஜயர், 5வது தெரு,13வது வார்டு, கன்னங்குறிச்சி வழி ,சேலம்- 636008

.

பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி.

9788633261>8838210490

5 சேலம் மறுவாழ்வு மையம் அறிவுசார் குறைபாடுடையோருகான சிறப்பு பள்ளி, 367 பாலாஜி நகர், சிடிஒ காலனி ,புடவைகாரி அம்மன் கோவில் அருகில், சேலம்-4

பகல் நேர சிறப்பு பள்ளி, விடுதி மற்றும் தொழிற் பயிற்சி

9444971775

6 ஆதார்ஸ்தாய் அறிவுசார் குறைபாடுடையோருகான  சிறப்பு பள்ளி, 20/11-ஏ அம்மாபாளையம் மெயின் ரோடு தர்மா நகர் ,சூரமங்கலம், சேலம்-636005

.

பகல் நேர சிறப்பு பள்ளி.

0427-4042322

9976882322

7 எம்மீஸ் அறிவுசார் குறைபாடுடையோருகான  சிறப்பு பள்ளி,61/1-ஏ அயனார் வட்டம் , ஏரிகரை ரோடு, ரெட்டியூர், சேலம்- 636004

.

பகல் நேர சிறப்பு பள்ளி.

0427-2333022

9489555329

8 சைமெக் அறிவுசார் குறைபாடுடையோருகான  சிறப்பு பள்ளி,பிருந்தாவனம் ரோடு, 8வது கிராஸ், எஸ்.கே.எஸ் மருத்துவமணை எதிரில், பேர்லேன்ட்ஸ், சேலம்- 636004

.

பகல் நேர சிறப்பு பள்ளி.

9843111780, 9443499304

9 கல்பதரு சிறப்பு கல்வி மையம், 3 சந்திரன் கார்டன் 2வது கிராஸ், சின்னதிருப்பதி , சேலம்-8.

பகல் நேர சிறப்பு பள்ளி.

9842881074,7010700437

10 யதிந்திரா அகாடமி,113 பாரதி தெரு,அருண் நகர், பெரியபுதூர், சேலம்- 636016

.

பகல் நேர சிறப்பு பள்ளி.

9514569000

எ) ஒருங்கிணைந்த கல்வி திட்த்தின் கீழ் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி
1 தமிழக விழியிழந்தோர் சங்கம், பி.டி.ஆர் நகர்,ஆத்தூர் மெயின் ரோடு, அயோத்தியபட்டிணம்,

சேலம் -636103

 

பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி

0427-2290286,

9894124817

 

 

ஏ) பார்வையற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடையோருக்கான தொழில் பயிற்சி மையம்
1 திருவேணி அறக்கட்டளை,

6/56 மெய்யனூர் மெயின் ரோடு, ஐந்து ரோடு ,

சேலம்.பகல் நேர தொழிற் பயிற்சி மையம்.

8144495565, 8825865616 9443709416

ஐ)சிறப்பு ஆசிரியர் பயிற்சி (பட்டய படிப்பு)
1 சி.எஸ்.ஐ சிறப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்  காந்தி ரோடு, அஸ்தம்பட்டி, சேலம். 636007

 

 

(பட்டய படிப்பு) 2 வருடம். (D.Ed) SE-ID இந்திய மறுவாழ்வு குழுவால் அங்கிகரிக்கப்பட்டது.

9698986460, 8144273939, 9362101767

0427 2317446