• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

புதியன

படங்கள் ஏதும்  இல்லை

உழவர் சந்தை சிறப்பங்காடிகள் ஏலம் – 24.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025

சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்படும் அம்மாப்பேட்டை, சூரமங்கலம் மற்றும் தாதகாப்பட்டி உழவர்சந்தைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு ஏலம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 21.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – 18.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 16.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 18.07.2025 அன்று நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது – 16.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி – 16.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 29.07.2025 மற்றும் 30.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர் கூட்டம் – ஜூலை 2025

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025

ஜூலை 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 18.07.2025 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

22.07.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2025

22.07.2025 அன்று வாகனங்களின் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி – 12.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2025

புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஐடிஐ முடித்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி முகாம் – 11.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/07/2025

ஐடிஐ முடித்த மாணவர்கள் 14.07.2025 அன்று நடைபெறும் தொழிற்பயிற்சி முகாமில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும் பல