புதியன
49-வது கோடை விழா உணவு அரங்கத்தில் உணவு பொருட்கள் விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம் – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026ஏற்காட்டில் நடைபெற்று வரும் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி உணவு அரங்கத்தில் தனியார் நிறுவனங்கள் உணவு பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (49YSF).
அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர்க்கை – 26.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026சேலம் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஓவிய சிற்ப கலைக்காட்சி – 25.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026ஓவிய சிற்ப கலைக்காட்சி நடத்த கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை – 23.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026சேலம் மாவட்டத்தில், அரசு, சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி – 22.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026சேலம் மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
26.05.2026 அன்று எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.05.2026 அன்று நடைபெறவுள்ளது.
கருமந்துறை பழங்குடியின தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கை – 21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு பழங்குடியின மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி – 19.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வருகின்ற 22.05.2026 முதல் 28.05.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது (49YSF).
22.05.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026சேலம் மாவட்டத்தில் வருகின்ற 22.05.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மகளிர் அதிகார மையத்தில் ஆள்சேர்ப்பு – 12.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026சேலம் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணர்-II (Gender Specialist) மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் (IT Assistant) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மே 2026 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026மே 2026 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 09.05.2026 அன்று நடைபெற உள்ளது.
“பத்ம விருது”-2027 – 07.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026“பத்ம விருது”-2027 பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
11.05.2026 அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2026பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 11.05.2026 அன்று நடைபெறவுள்ளது.
01.05.2026 அன்று மதுபானக்கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2026 அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவு.
21.04.2026 – 23.04.2026 (ம) 04.05.2026 ஆகிய நாட்களில் மதுபானக்கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 21.04.2026 முதல் 23.04.2026 வரைமற்றும் 04.05.2026 ஆகிய நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட உத்தரவு.
31.03.2026 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை 31.03.2026 அன்று மூட உத்தரவு.