புதியன
செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை – 03.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் (பட்டப்படிப்பு, பட்டயம் மற்றும் சான்றிதழ்) படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 02.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 04.07.2026 மற்றும் 06.07.2026 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
கோமாரி தடுப்பூசி திட்டம் – 29.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/202601.07.2026 முதல் 10.08.2026 வரை அனைத்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது.
30.06.2026 அன்று எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.06.2026 அன்று நடைபெறவுள்ளது.
அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கை – 23.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2026 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியின மாணவ, மாணவியர் நேரடி சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
25.06.2026 அன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.06.2026 அன்று நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2026 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
19.06.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 19.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது
13.06.2026 அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் 13.06.2026 அன்று நடைபெறவுள்ளது.
19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026சேலம் மாவட்டத்தில் வருகின்ற 19.06.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சேலம் ஆவின் பணி நியமனம் – 10.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026சேலம் ஆவின் பணி நியமனம்.
16.06.2026 முதல் 24.06.2026 வரை வருவாய் தீர்வாயங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16.06.2026 முதல் 24.06.2026 வரை வருவாய் தீர்வாயங்கள் நடைபெறவுள்ளன.
பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்கள் தேர்வு – 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல விடுதிகளில் சேர்க்கை – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல விடுதிகளில் தங்கிப்பயில பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடன் முகாம் – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் 30.06.2026 வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 01.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 02.06.2026 மற்றும் 03.06.2026 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
சிறந்த சமூக சேவகர் விருது – 2026
வெளியிடப்பட்ட நாள்: 30/05/20262026 ஆம் ஆண்டிற்கான சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கு சேவை செய்த சிறந்த நிறுவன விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் – 29.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள், இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.
கல்பனா சாவ்லா விருது – 27.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர் அலுவலக இருசக்கர வாகனம் பொது ஏலம் – 27.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026சேலம் கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் அலுவலக இருசக்கர வாகனம் எண்.TN 27 9512 ( Rajdoot- 1990 ) கழிவு நீக்கம் செய்து பொது ஏலம் விடுதல் தொடர்பாக.