புதியன

படங்கள் ஏதும்  இல்லை

e-KYC சிறப்பு முகாம் – 06.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

e-KYC சிறப்பு முகாம்.

படங்கள் ஏதும்  இல்லை

22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

சேலம் மாவட்டத்தில் வருகின்ற 22.08.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 04.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

10.08.2026 அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

10.08.2026 அன்று பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்.

படங்கள் ஏதும்  இல்லை

அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு – 30.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிநவம் மற்றும் ஏற்காடு ஏகலைவா உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.

படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்களின் சார்ந்திருப்பவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் – 29.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

2026-27 கல்வியாண்டு முதல், முன்னாள் படைவீரர்களின் சார்ந்திருப்பவர்களுக்கு ஒருங்கிணைந்த நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை.

படங்கள் ஏதும்  இல்லை

“பத்ம விருது” – 2027 – 29.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

“பத்ம விருது”-2027 பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

உள்ளூர் விடுமுறை – 03.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

உள்ளூர் விடுமுறை – 03.08.2026.

படங்கள் ஏதும்  இல்லை

உள்ளூர் விடுமுறை – 05.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

உள்ளூர் விடுமுறை – 05.08.2026.

படங்கள் ஏதும்  இல்லை

காரிஃப் பருவப் பயிர்க் காப்பீடு – 24.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

காரிஃப் பருவப் பயிர்க் காப்பீடு.

படங்கள் ஏதும்  இல்லை

07.08.2026 அன்று கைத்தறித் துறையின் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

சேலம் மாவட்டத்தில் 12-வது கைத்தறி தினத்தை முன்னிட்டு 07.08.2026 அன்று கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

எல்பிஜி (LPG) நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2026 அன்று நடைபெறும்

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.07.2026 அன்று நடைபெற உள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

24.07.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 24.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

வீடு தோறும் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – 17.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

சேலம் மாவட்டம் முழுவதும் 01.08.2026 முதல் 30.08.2026 வரை வீடு தோறும் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

படங்கள் ஏதும்  இல்லை

குறுகிய கால, இலவச வேலைவாய்ப்புத் திறன் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பெற விண்ணப்பங்கள்.

படங்கள் ஏதும்  இல்லை

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள், இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கை – 11.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2026 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியின மாணவ, மாணவியர் நேரடி சேர்க்கை நடைபெற்றுவருகிறது.

படங்கள் ஏதும்  இல்லை

தேசிய நல குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

நலவாழ்வுமையங்கள், நகர்புற நலவாழ்வு மையங்கள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம்.

படங்கள் ஏதும்  இல்லை

17.07.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

சேலம் மாவட்டத்தில் வருகின்ற 17.07.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

11.07.2026 அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் 11.07.2026 அன்று நடைபெறவுள்ளது.