புதியன

படங்கள் ஏதும்  இல்லை

வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான முஸ்லிம் கல்வி உதவித்தொகை – 21.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026

வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான முஸ்லிம் கல்வி உதவித்தொகை.

படங்கள் ஏதும்  இல்லை

e-KYC சிறப்பு முகாம் – 17.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

e-KYC சிறப்பு முகாம்.

படங்கள் ஏதும்  இல்லை

19.09.2026 அன்று பொது விநியோகத் திட்டம் சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

19.09.2026 அன்று பொது விநியோகத் திட்டம் குறைதீர் முகாம்.

படங்கள் ஏதும்  இல்லை

சேலம் மத்திய சிறையில் சமையல்காரர் பணியிடம் – 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

சேலம் மத்திய சிறையில் சமையல்காரர் பணியிடம்.

படங்கள் ஏதும்  இல்லை

18.09.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

18.09.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. .

படங்கள் ஏதும்  இல்லை

தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல்-12.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026

அரசு ஆரம்ப  சுகாதார  நிலையங்கள்,  அரசு   மோகன் குமாரமங்கலம்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்  அரசு மருத்துவமனை.

படங்கள் ஏதும்  இல்லை

பொது ஏல அறிவிப்பு – 09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

பொது ஏல அறிவிப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

சேலம் மாவட்ட சமரச மையம் – 08.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

சேலம் மாவட்ட சமரச மையம்.

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – களப்பணியாளர் பணி நியமனம் – 08.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கீழ் பாரத ரத்னா Dr. M.G.R. மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் குழந்தை உதவி மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

09.10.2026 அன்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்.

படங்கள் ஏதும்  இல்லை

OBC, EBC மற்றும் DNT பிரிவினருக்கான PM Yasasvi கல்வி உதவித்தொகை – 28.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

OBC, EBC மற்றும் DNT பிரிவினருக்கான PM Yasasvi கல்வி உதவித்தொகை.

படங்கள் ஏதும்  இல்லை

e-KYC சிறப்பு முகாம் – 27.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

e-KYC சிறப்பு முகாம்.

படங்கள் ஏதும்  இல்லை

எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

படங்கள் ஏதும்  இல்லை

நாக்பூர் தீக்ஷா பூமி புத்த மதத்தினர் திட்டம் – 17.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

நாக்பூர், தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

புதிய மீன்பிடி உரிமம் – 17.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

புதிய மீன்பிடி உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

21.08.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 21.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – அரசு குழந்தைகள் இல்லங்களில் ஆற்றுப்படுத்துநர்களை பணியமர்த்துதல் – 11.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவைகளை வழங்குவதற்காக, மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

கிராம சபை கூட்டம் – 10.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15.08.2026 அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 09.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை – 08.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.