சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 26.10.2026

சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 26.10.2026
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு – 26.10.2026

சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் (DCCM), காலநிலை மாற்றத் தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல், ஒருங்கிணைத்தல்,
கண்காணித்தல் மற்றும் அறிக்கைகள் தயாரித்தல் ஆகிய பணிகளுக்கு உதவுவதற்காக ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.22,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.11.2026-க்குள் மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

26/10/2026 08/11/2026 பார்க்க (311 KB) விண்ணப்பம் (133 KB)