முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 02.07.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 02.07.2026 | முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 04.07.2026 மற்றும் 06.07.2026 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. |
04/07/2026 | 06/07/2026 | பார்க்க (70 KB) |