• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

புதியன

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்ச்செம்மல் விருது – 05.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் – 06.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் 07.08.2025 அன்று நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் விவரம் – 04.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025

09.08.2025, 23.08.2025 மற்றும் 30.08.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்களின் விவரங்கள்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09.08.2025 அன்று நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பெண்களுக்கு எதிரான வன்முறை சிறப்பு பொது குறை கேட்பு நிகழ்வு – 29.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025

பெண்களுக்கு எதிரான வன்முறை சிறப்பு பொது குறை கேட்பு நிகழ்வு திருப்பூர் மாவட்டத்தில் 31.07.2025 அன்று நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் வசிக்கும் பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக புகார் அளித்து தீர்வுகள் பெற தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அரசின் வழிகாட்டுதல் – 28.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இராணுவத்தில் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் – 28.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025

அக்னிவீரர் இராணுவத் தேர்வு முகாம் 02.09.2025 முதல் 05.09.2025 வரை நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன்மாதிரியான சேவை விருதுகள் – 26.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2025

முன்மாதிரியான சேவை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உள்ளூர் விடுமுறை – 06.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு 06.08.2025 அன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேசிய நல குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 25.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025

தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல