வேலைவாய்ப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கிராம உதவியாளர் பணி நியமனம் – 2025 |
சேலம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..
1) சேலம், சேலம் மேற்கு, வாழப்பாடி, சங்ககிரி, எடப்பாடி மற்றும் மேட்டூர் வட்டங்கள் : அறிவிக்கை 2) ஓமலூர், காடையாம்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் தலைவாசல் வட்டங்கள் : அறிவிக்கை 3) விண்ணப்ப படிவம்: இங்கே சொடுக்குக |
09/07/2025 | 07/08/2025 | பார்க்க (617 KB) |
தேசிய நல குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 04.07.2025 |
தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
04/07/2025 | 15/07/2025 | பார்க்க (1 MB) |