• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

வேலைவாய்ப்புகள்

Filter Past வேலைவாய்ப்புகள்

To
வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கிராம உதவியாளர் பணி நியமனம் – 2025
சேலம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

1) சேலம், சேலம் மேற்கு, வாழப்பாடி, சங்ககிரி, எடப்பாடி மற்றும் மேட்டூர் வட்டங்கள் : அறிவிக்கை

2) ஓமலூர், காடையாம்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்கள் : அறிவிக்கை

திருத்தப்பட்ட அறிவிக்கை – தலைவாசல் வட்டம்: இங்கே சொடுக்குக

3) விண்ணப்ப படிவம்: இங்கே சொடுக்குக

09/07/2025 07/08/2025 பார்க்க (617 KB)
தேசிய நல குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 25.07.2025
தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
22/07/2025 04/08/2025 பார்க்க (97 KB)
தேசிய நல குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 04.07.2025
தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
04/07/2025 15/07/2025 பார்க்க (1 MB)
மேல்நிலைப் பள்ளிகளில் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-23.06.2025

மேல்நிலைப் பள்ளிகளில் பணி நியமனத்திற்கான அறிவிக்கை.

23/06/2025 28/06/2025 பார்க்க (52 KB)
தொடக்கப்பள்ளியில் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-24.06.2025

தொடக்கப்பள்ளியில் பணி நியமனத்திற்கான அறிவிக்கை.

24/06/2025 28/06/2025 பார்க்க (57 KB)
தேசிய நல குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 16.06.2025
தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம்.
16/06/2025 25/06/2025 பார்க்க (305 KB)
ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி நியமனம் – 07.05.2025
ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
07/05/2025 22/05/2025 பார்க்க (55 KB)
சேலம் மத்திய சிறையின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-23.04.2025

சேலம் மத்திய சிறையின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை.

23/04/2025 02/05/2025 பார்க்க (61 KB)
சத்துணவுத்திட்டம் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை-11.04.2025

சத்துணவுத்திட்டம் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கை.

11/04/2025 29/04/2025 பார்க்க (74 KB)
ஸ்டார் அகாடமியின் கீழ் பயிற்சிக்கான தேர்வு-17.04.2025

ஸ்டார் அகாடமியின் கீழ் பயிற்சிக்கான தேர்வு.

28/04/2025 28/04/2025 பார்க்க (71 KB)
மாவட்ட திட்ட மேலாண்மை அலகின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-17.04.2025

மாவட்ட திட்ட மேலாண்மை அலகின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை.

17/04/2025 25/04/2025 பார்க்க (61 KB)
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-06.04.2025

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை.

07/04/2025 23/04/2025 பார்க்க (75 KB)
வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-08.04.5025

வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை.

09/04/2025 15/04/2025 பார்க்க (51 KB)
தேசிய நல குழுமம் – ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 13.03.2025
நகர்ப்புற நல வாழ்வு மையம் (ம) ஆ.சு. நிலையங்களில் தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல்.
14/03/2025 24/03/2025 பார்க்க (454 KB)
சகி ஒருங்கிணைந்த சேவை மைய பணி நியமனத்திற்கான அறிவிக்கை-25.01.2025

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

25/01/2025 10/02/2025 பார்க்க (67 KB)
மாவட்ட கண்காணிப்பு அலகு – நியமனத்திற்கான அறிவிக்கை – 28.01.2025

மாவட்ட கண்காணிப்பு அலகில் பணியாற்ற இளம் வல்லுநருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

28/01/2025 07/02/2025 பார்க்க (332 KB)
தொட்டில் குழந்தை திட்டம்-07.01.2025

தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

07/01/2025 31/01/2025 பார்க்க (66 KB)
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணி நியமனத்திற்கான அறிவிக்கை-15.01.2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சேலம் மாவட்டம் – பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப்பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

15/01/2025 31/01/2025 பார்க்க (66 KB) விண்ணப்ப படிவம் (13 KB)
மாவட்ட வள பயிற்றுநர் பணி-25.12.2024

மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

25/12/2024 31/12/2024 பார்க்க (39 KB)
மகளிர் திட்ட எம்.ஐ.எஸ் அனலிஸ்ட் பணி -05.11.2024

மகளிர் திட்ட எம்.ஐ.எஸ் அனலிஸ்ட் பணிக்கு பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

05/11/2024 15/11/2024 பார்க்க (63 KB)