Close

புதியன

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பத்திரிக்கை செய்தி – 18.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள அரசால் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது – 15.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 16.08.2025 மற்றும் 17.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – 14.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஐடிஐ-யில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – 14.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

கருமந்துறை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டிற்கான பழங்குடியினர் இன மாணவர் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

15.08.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மனநல நிறுவனங்களின் பதிவு – 13.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்திட வேண்டும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சேலம் அரசு பொருட்காட்சி – 13.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

சேலம் அரசு பொருட்காட்சி 21.09.2025 வரை நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சிறு தானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – 11.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025

அரசு மருத்துவமனை மற்றும் அரசு கல்லூரிகளில் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

15.08.2025 அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2025 சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி – 07.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/08/2025

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 11.08.2025 அன்று நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்ச்செம்மல் விருது – 05.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல