முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 31.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் பலமுதலமைச்சரின் உழவர் நல சேவை மையத்தை அமைக்க விண்ணப்பிக்கலாம் – 10.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2025 மேலும் பலதேசிய நல குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 31.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – சுகாதார மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், சேலம் மற்றும் அரசு மருத்துவமனை.
மேலும் பலஇலவச வேலைவாய்ப்பு சார்ந்த திறன் பயிற்சி – 23.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய கால இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலதாட்கோ ஜெர்மன் மொழித் தேர்வுப் பயிற்சியை வழங்குகிறது – 10.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2025 மேலும் பலதாட்கோ மூலம் குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது – 09.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025 மேலும் பலகோமாரி தடுப்பூசி திட்டம் – 22.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025கோமாரி தடுப்பூசி திட்டத்தின் 8 வது சுற்று 29.12.2025 முதல் 28.12.2026 வரை நடைபெறும்.
மேலும் பலதாட்கோ-ல் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் – 08.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025 மேலும் பலதேசிய நல குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 17.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலவிவசாயிகள் குறைதீர் கூட்டம் – டிசம்பர் 2025
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025டிசம்பர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் பலதாட்கோ மூலம் ட்ரோன் தயாரிப்பு மற்றும் எம்பெடட் சென்சார் சோதனை பயிற்சி வழங்கப்படவுள்ளது – 28.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025 மேலும் பலஉணவு வழங்கிட விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது – 12.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கிட மகளிர் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது.
மேலும் பலதாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025 மேலும் பலடிசம்பர் 2025 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள்
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025டிசம்பர் 2025 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 13.12.2025 அன்று நடைபெற உள்ளது.
மேலும் பலதாட்கோ மூலம் ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டர் பயிற்சி வழங்கப்படவுள்ளது – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025 மேலும் பலகபீர் புரஸ்கார் விருது – 11.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025“கபீர் புரஸ்கார் விருது” பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலசிறுபான்மையினர் உரிமைகள் தின விழா – 10.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா 18.12.2025 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் பல
