• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

புதியன

படங்கள் ஏதும்  இல்லை

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பதவி – 26.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூகப்பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தற்காலிக கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம் – 25.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

சேலம் ஆவினில் தற்காலிக கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உழவர் சந்தை சிறப்பங்காடிகள் ஏலம் – 25.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்படும் அம்மாப்பேட்டை மற்றும் சூரமங்கலம் உழவர்சந்தைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு ஏலம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2025-2026 – மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025

2025-2026 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது

வெளியிடப்பட்ட நாள்: 23/08/2025

சிறந்த பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“உங்களுடன் ஸ்டாலின்” – பல்வேறு அறிவுசார் போட்டிகள் – 18.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

“உங்களுடன் ஸ்டாலின்” எனும் தலைப்பில் பல்வேறு அறிவுசார் போட்டிகள் 19.08.2025 முதல் 20.09.2025 வரை நடைபெறுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

09.09.2025 அன்று செஞ்சிலுவை சங்கத்தின் பொது குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேலம் மாவட்ட கிளையின் ஆண்டு பொது குழு கூட்டம் 09.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு நீட்டிப்பு – 18.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பத்திரிக்கை செய்தி – 18.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள அரசால் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது – 15.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 16.08.2025 மற்றும் 17.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல