• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஆதார் பதிவு சேவைகள்

தங்களுக்காகவோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காகவோ ஆதார் அடையாள அட்டைக்காக புதிய பதிவு மேற்கொள்வதற்காகவோ அல்லது முன்பே செய்துள்ள பதிவில் பின்வரும் நேர்வில் மாற்றங்கள் செய்வதற்காகவோ ஆதார் பதிவு மையங்களுக்கு செல்லும் தேவை உள்ளது.

  1. பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், செல்லிடைபேசி எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களில் மாறுதல் செய்ய
  2. 15 வயதானவர்களோ அல்லது கைரேகை பதிவில் குறையுள்ள மற்றவர்களோ கைரேகை, கண்கருவிழி, புகைப்படம் போன்ற விவர பதிவு மேம்பாட்டிற்காக

அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லலாம்.

மேல்விவரங்களுக்கு பார்வையிடவேண்டிய வலைதள முகவரி

பார்க்க: https://uidai.gov.in/ta/