அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| உணவு வழங்கிட விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது – 12.12.2025 |
தேநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கிட மகளிர் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது.
|
12/12/2025 | 26/12/2025 | பார்க்க (63 KB) |
| ஈரநிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு 2025-26 |
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு 2025-26, 27.12.2025 & 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
|
27/12/2025 | 28/12/2025 | பார்க்க (60 KB) |
| பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை – 08.12.2025 |
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
|
08/12/2025 | 31/12/2025 | பார்க்க (71 KB) |
| “ஔவையார் விருது” – 28.11.2025 | “ஔவையார் விருது” பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
28/11/2025 | 31/12/2025 | பார்க்க (75 KB) |
| ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ பயனாளிகளுக்கு மானியம் – 14.11.2025 |
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ பயனாளிகள் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
|
14/11/2025 | 28/02/2026 | பார்க்க (68 KB) |
| தோட்டக்கலைத்துறை – ராபி பருவ பயிர் காப்பீடு – 28.10.2025 | தோட்டக்கலைத்துறை – ராபி பருவ பயிர் காப்பீடு. |
28/10/2025 | 28/02/2026 | பார்க்க (54 KB) |
| தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பத்திரிக்கை செய்தி – 18.08.2025 |
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள அரசால் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
|
18/08/2025 | 31/03/2026 | பார்க்க (53 KB) |