Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” – 20.01.2026
முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டுப் போட்டிகள் 25.01.2026 மற்றும் 27.01.2026 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
25/01/2026 27/01/2026 பார்க்க (76 KB)
பொது ஏல அறிவிப்பு – 20.01.2026

பொது ஏலம் 27.01.2026 அன்று நடைபெறும்.

27/01/2026 27/01/2026 பார்க்க (72 KB)
ஆஜிவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா திட்டம் – 19.01.2026
“ஆஜிவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா” (AGEY) திட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
19/01/2026 27/01/2026 பார்க்க (66 KB)
16.01.2026, 26.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய நாட்களில் மதுபானக்கடைகள் மூடல்
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு 16.01.2026, 26.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய நாட்களில் சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
16/01/2026 01/02/2026 பார்க்க (57 KB)
திருநங்கையர்களுக்கான விருது – 07.01.2026
திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
07/01/2026 18/02/2026 பார்க்க (75 KB)
புதிய தொழிற்கல்விப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் – 05.01.2026
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
05/01/2026 28/02/2026 பார்க்க (63 KB)
கோமாரி தடுப்பூசி திட்டம் – 22.12.2025
கோமாரி தடுப்பூசி திட்டத்தின் 8 வது சுற்று 29.12.2025 முதல் 28.12.2026 வரை நடைபெறும்.
29/12/2025 28/01/2026 பார்க்க (68 KB)
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ பயனாளிகளுக்கு மானியம் – 14.11.2025
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ பயனாளிகள் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
14/11/2025 28/02/2026 பார்க்க (68 KB)
தோட்டக்கலைத்துறை – ராபி பருவ பயிர் காப்பீடு – 28.10.2025

தோட்டக்கலைத்துறை – ராபி பருவ பயிர் காப்பீடு.

28/10/2025 28/02/2026 பார்க்க (54 KB)
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பத்திரிக்கை செய்தி – 18.08.2025
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள அரசால் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
18/08/2025 31/03/2026 பார்க்க (53 KB)
பெட்டகம்