வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி – 24.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
ஏரிகளிலிருந்து விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (PDF 107 KB)