Close

வண்டல் மண் எடுக்க தகுதி வாய்ந்த நீர் நிலைகள் விவரம்.

வெளியிடப்பட்ட தேதி : 13/07/2024

விவசாய பயன்பாடு,மட்பாண்டத்தொழில் போன்றவற்றிற்கு இலவசமாக வண்டல்/களிமண் வெட்டி எடுத்துச் செல்ல தகுதி வாய்ந்த நீர் நிலைகள் விவரம்.
அரசிதழ் எண்.14 நாள்-25.06.2024 (PDF 2471 KB)
அரசிதழ் எண்.18 நாள்-02.07.2024 (PDF 2563 KB)
அரசிதழ் எண்.22 நாள்-08.07.2024 (PDF 3055 KB)
செய்திக்குறிப்பு (PDF 64 KB)