Close

தொகுதி – I முதல்நிலை தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு – 18.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 18/06/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I முதல்நிலை (Preliminary) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகின்ற 21.06.2026 அன்று முதல் துவங்கப்படவுள்ளது. (PDF 98 KB)