தர்பூசணியில் செயற்கை இரசாயனங்கள் இருப்பதாக நம்ப வேண்டாம் – 05.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2026
தர்பூசணி பழங்களில் செயற்கை இரசாயனம் செலுத்தப்படுவதாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைகாட்சியில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். (PDF 57 KB)