எழுத்துத் தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு – 19.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2025
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்விற்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. (PDF 63 KB)