2025-2026 – டாக்டர் அம்பேத்கர் விருது
வெளியிடப்பட்ட நாள்: 04/09/20252025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மேலும் பல05.09.2025 அன்று அனைத்து மதுபானக்கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025மிலாது நபியை முன்னிட்டு 05.09.2025 அன்று, சேலம் மாவட்டத்தில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு.
மேலும் பலபச்சைப்பயிறு மற்றும் உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது – 15.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025 மேலும் பலஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் – 10.09.2025 & 11.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 10.09.2025 மற்றும் 11.09.2025 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
மேலும் பலகுவாரி குத்தகை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்-08.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025 மேலும் பலஅரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பதவி – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூகப்பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் பலநில எடுப்பு – சரபங்கா திட்டம் – 19(1) அறிவிக்கை வெளியீடு – 04.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025 மேலும் பலதற்காலிக கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம் – 25.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025சேலம் ஆவினில் தற்காலிக கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் பலஉழவர் சந்தை சிறப்பங்காடிகள் ஏலம் – 25.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்படும் அம்மாப்பேட்டை மற்றும் சூரமங்கலம் உழவர்சந்தைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அங்காடிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு ஏலம்.
மேலும் பல2025-2026 – மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 25/08/20252025-2026 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை நடைபெறும்.
மேலும் பல2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2025சிறந்த பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலஅகில இந்திய நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள பயிற்சி வகுப்பு-21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2025 மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” – பல்வேறு அறிவுசார் போட்டிகள் – 18.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025“உங்களுடன் ஸ்டாலின்” எனும் தலைப்பில் பல்வேறு அறிவுசார் போட்டிகள் 19.08.2025 முதல் 20.09.2025 வரை நடைபெறுகிறது.
மேலும் பல09.09.2025 அன்று செஞ்சிலுவை சங்கத்தின் பொது குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சேலம் மாவட்ட கிளையின் ஆண்டு பொது குழு கூட்டம் 09.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேலும் பல
