Close

புதியன

படங்கள் ஏதும்  இல்லை

16.01.2026, 26.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய நாட்களில் மதுபானக்கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு 16.01.2026, 26.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய நாட்களில் சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

19.01.2026 அன்று குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள்

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026

குறள் வார விழாவினை முன்னிட்டு 19.01.2026 அன்று சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய 2 நாட்கள் பொங்கல் கலை விழா

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026

பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய 2 நாட்கள் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேசிய நல குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – 12.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

தேசிய நல குழுமத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் பூர்த்தி செய்தல் – துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (காசநோய்) அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு – 08.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

கோயம்புத்தூர் கொடீசியா வளாகத்தில் 29.01.2026 மற்றும் 30.01.2026 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருநங்கையர்களுக்கான விருது – 07.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது ஏல அறிவிப்பு – 06.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026

பொது ஏல அறிவிப்பு.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

24.01.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026

சேலம் மாவட்டத்தில் வருகின்ற 24.01.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பசுமைச் சாம்பியன் விருது – 06.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026

பசுமைச் சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருக்குறள் வினாடி வினாப் போட்டிக்குரிய முதல்நிலை எழுத்துத் தேர்வு – 06.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026

சேலம் மாவட்டத்தில் திருக்குறள் வினாடி–வினா போட்டியில் பங்கேற்பதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

மேலும் பல