TNPSC தேர்விற்கு சிறப்பு பேருந்துகள் – 01.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்விற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. (PDF 59 KB)