இ – சேவை மக்கள் சேவைகள்
பொதுமக்களுக்கான மின்னனுசேவைகள்
அரசு துறைகளிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல்வேறு சேவைகள் இயங்கலை(online) மின்னனு சேவையாக பொதுமக்களுக்கு அருகிலுள்ள பொதுசேவை மையம் வழியாக தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இ-சேவை பயன்பாட்டினால் வழங்கப்படுகிறது. எல்லா நாட்களிலும் 24 மணிநேரமும் பொதுசேவை மையத்தின் உதவியில்லாமல் பொதுமக்களாலேயே அவர்களது வீடுகளிருந்தே பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பித்து பெறும் வகையில் இ-சேவை பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்களது விவரக்குறிப்புகளை இத்தளத்தில் ஒருமுறை பதிவுசெய்து பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு அதை பயன்படுத்தி விண்ணபத்தினை பதிவு செய்து இதில் அடங்கியுள்ள பல்வேறு சேவைகளை பெற்று பயணடையலாம். இதில் வழங்கபடும் சேவைகள் பின்வருமாறு.
துறையின் பெயர் | குறியீடு | சேவையின் விவரம் |
வருவாய்த்துறை | REV-101 | சாதிச்சான்றிதழ் |
REV-102 | இருப்பிடச்சான்றிதழ் | |
REV-103 | வருமானச் சான்றிதழ் | |
REV-104 | முதல் பட்டதாரி சான்றிதழ் | |
REV-105 | கணவனால் கைவிட்ப்பட்ட பெண் சான்றிதழ் | |
REV-106 | விவசாய வருமானச் சான்றிதழ் | |
REV-107 | குடும்ப இடப்பெயற்சி சான்றிதழ் | |
REV-108 | வேலையின்மை சான்றிதழ் | |
REV-109 | விதவைச் சான்றிதழ் | |
REV-111 | கல்வி ஆவணங்கள் இழப்புச் சான்றிதழ் | |
REV-113 | கலப்புத் திருமணச் சான்றிதழ் | |
REV-114 | வாரிசு சான்றிதழ் | |
REV-115 | இதர பிற்பட்ட வகுப்பினர் சான்றிதழ் | |
REV-116 | குடியிருப்புச் சான்றிதழ் | |
REV-117 | சிறு குறு விவசாயிகள் சான்றிதழ் | |
REV-118 | சொத்து மதிப்புச் சான்றிதழ் | |
REV-119 | ஆண்குழந்தயின்மை சான்றிதழ் | |
REV-120 | திருமணமாகாநிலை சான்றிதழ் | |
REV-401 | அடகுத்தொழில் சான்றிதழ் | |
REV-402 | கடன்வழங்குபவர் சான்றிதழ் | |
REV-001 | மின்னனு பயிர்தாக்கல் பதிவு | |
REV-002 | மின்னனு பயிர்தாக்கல் பதிவு
சுருக்கக்குறிப்பு பதிவிறக்கம் |
|
மருந்து கட்டுபாடு | DCA-401 | ஆங்கில மருந்து விற்பனை உரிமம் |
DCA-402 | ஹோமியோபதி மருந்து விற்பனை உரிமம்
புதுப்பித்தல் |
|
DCA-403 | வரையறுக்கப்பட்ட ஆங்கில மருந்து விற்பனை உரிமம் | |
DCA-404 | X பட்டியல் மருந்து விற்பனை உரிமம் | |
DCA-405 | மருந்து விற்பனை உரிம நகல் | |
DCA-406 | மருந்து உற்பத்தி உரிமம் | |
DCA-407 | கூடுதல் பொருட்கள் உற்பத்தி உரிமம் | |
DCA-408 | மருந்து சோதனை உரிமம் | |
DCA-409 | ஆங்கில மருந்து உற்பத்தி கடன் வழங்கல் உரிமம் | |
DCA-410 | ஆங்கில மருந்து- மறுகட்டுசிப்ப அனுமதி | |
DCA-411 | ஹோமியோபதி மருந்து உற்பத்தி உரிமம்-
புதிது மற்றும் புதுப்பித்தல் |
|
DCA-601 | ஆங்கில மருந்து விற்பனை உரிமம் நிறுத்திவைப்பு | |
DCA-602 | வரையறுக்கப்பட்ட ஆங்கில மருந்து
விற்பனை உரிமம் நிறுத்திவைப்பு |
|
DCA-603 | X பட்டியல் மருந்து விற்பனை உரிமம் நிறுத்திவைப்பு | |
DCA-604 | ஆங்கில மருந்து உற்பத்தி உரிமம் நிறுத்திவைப்பு | |
DCA-605 | ஆங்கில மருந்து உற்பத்தி கடன் வழங்கல் உரிமம்
நிறுத்திவைப்பு |
|
DCA-606 | ஆங்கில மருந்து- மறுகட்டுசிப்ப அனுமதி
நிறுத்திவைப்பு |
|
தீயணைப்புத்துறை | DFR-101 | MSB உடன்பாடு சான்றிதழ் |
DFR-102 | MSB திட்ட உரிமம் தடையில்லா சான்றிதழ் | |
DFR-103 | MSBயில்லாத திட்ட உரிமம் தடையில்லா சான்றிதழ் | |
DFR-401 | MSB தீ தடுப்பு உரிமம் பதிவு- புதுப்பித்தல் | |
DFR-402 | MSB இல்லாத தீ தடுப்பு உரிமம் பதிவு- புதுப்பித்தல் | |
கொள்கலன்கள்துறை | DBL-401 | கொள்கலன்கள் பதிவு உரிமம் |
DBL-402 | கொள்கலன்கள் பதிவு உரிமம் புதுப்பித்தல் | |
DBL-403 | கொள்கலன்கள் உற்பத்தி-நிறுவதல் உரிமம் | |
DBL-404 | கொள்கலன்கள் உற்பத்தி-நிறுவதல் உரிமம் புதுப்பித்தல் | |
DBL-405 | கொள்கலன்கள் நீராவிச்சோதனை |
பார்க்க: https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx
TNeGA ,Chennai
அஞ்சல் குறியீட்டு : 600002