ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மின்னணு ஏலம் முறையில் கல்குவாரி குத்தகை அளிக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல் – 06.12.2024 |
அரசு புறம்போக்கு நிலங்களில் பொதுப் பயன் பாட்டிற்காக சாதாரண வகை கல் குவாரி கனிமக் குத்தகை தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கும் அரசிதழ் அறிவிப்பு. டெண்டா் ID 2024_CGAM_507755 மேலும் விபரங்களுக்கு http://tntenders.gov.in
|
06/12/2024 | 24/12/2024 | பார்க்க (573 KB) |
மின்னனு முறையில் வேளாண் இடுபொருட்கள் கொள்முதல் செய்திட ஒப்பந்தபுள்ளிகள் கோருதல் – 06.12.2024 | தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2024-25ன் கீழ் செயல்விளக்கங்கள் அமைப்பதற்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் கொள்முதல் செய்வதது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
06/12/2024 | 20/12/2024 | பார்க்க (2 MB) |
TN-IAMP விலைப்புள்ளி கோருதல் – 24.10.2024 | TN-IAMP ஆய்வக உபகரணங்கள். |
24/10/2024 | 07/11/2024 | பார்க்க (3 MB) |
மேட்டூர் அணை அரசு மீன்பண்ணையில் ஹார்மோன் மற்றும் தீவனம் வாங்குதல் – 10.09.2024 |
தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் பவானிஉபவடி நிலப்பகுதி – மேட்டூர் அணை அரசு மீன்பண்ணையில் துாய மரபின ரோகு சினைமீன்கள் வளர்திட ஹார்மோன் மற்றும் தீவனம் வாங்குதல் :
1. ஹார்மோன் திரவம் – ஓவாஎப்எச் திரவம் -720 மி.லி 2. மிதவை மீன்தீவனம் -4000 கிலோ |
10/09/2024 | 24/09/2024 | பார்க்க (567 KB) பார்க்க (591 KB) |
மறு டெண்டர் அறிவிப்பு சேலம் விற்பனைக்குழு – 30.07.2024 |
காய்கறிகள், பழங்கள், தினை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர அழிந்து போகக்கூடிய பொருட்களுக்கான தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேலம் முதன்மை பதப்படுத்தும் மைய முன்மொழிவுக்கான கோரிக்கை.
|
31/07/2024 | 08/08/2024 | பார்க்க (391 KB) |
ஏலம் / கழிவு செய்யப்பட்ட பழைய 3000 லிட்டர் திரவ நைட்ரஜன் சைலோ குடுவை பொது ஏலம் – 25.06.2024 |
கழிவு செய்யப்பட்ட பழைய 3000 லிட்டர் திரவ நைட்ரஜன் சை லோ குடுவை ( Model V3K2K) பொது ஏலம் விடுதல்.
|
26/06/2024 | 22/07/2024 | பார்க்க (349 KB) |
ஏலம் / கழிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள் பொது ஏலம் – 26.06.2024 |
கழிவு செய்யப்பட்ட பழைய வாகனங்கள் பொது ஏலம் விடுதல் TN 27 G 1181 (Rajdoot), TN 27 9507 (Rajdoot) and TN 27 G 1028 (TVS Suzuki).
|
08/07/2024 | 12/07/2024 | பார்க்க (348 KB) |
மறு டெண்டர் அறிவிப்பு சேலம் விற்பனைக்குழு – 25.06.2024 |
காய்கறிகள், பழங்கள், தினை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர அழிந்துபோகக்கூடிய பொருட்களுக்கான தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள எடப்பாடி முதன்மை பதப்படுத்தும் மையத்திற்கான முன்மொழிவுக்கான கோரிக்கை.
|
26/06/2024 | 10/07/2024 | பார்க்க (186 KB) |