Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 28.11.2025
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள் 02.12.2025 மற்றும் 03.12.2025 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
02/12/2025 03/12/2025 பார்க்க (57 KB)
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 முதல் தொடங்குகிறது
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 முதல் தொடங்கி நவம்பர் வரை மாவட்டம் முழுவதும் 432 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
15/07/2025 30/11/2025 பார்க்க (66 KB)
புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி – 12.07.2025
புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.
12/07/2025 30/11/2025 பார்க்க (76 KB)
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் – 29.09.2025
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டத்தில் – 1330 குறட்பாக்கள் ஒப்பிக்கும் போட்டிக்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
29/09/2025 30/11/2025 பார்க்க (74 KB)
நாக்பூரில் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் – 27.10.2025

நாக்பூரில் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

27/10/2025 30/11/2025 பார்க்க (68 KB)
26.11.2025 அன்று தேசிய பால் தினம் அனுசரிக்கப்படும்

தேசிய பால்வள தினம் 26.11.2025 அன்று அனுசரிக்கப்படும்.

26/11/2025 26/11/2025 பார்க்க (25 KB)
உணவு பாதுகாப்பு விருது செய்தி – 25.10.2025

உணவு பாதுகாப்பு விருது செய்தி.

27/10/2025 25/11/2025 பார்க்க (109 KB)
போதை பழக்கத்திற்கு அடிமையான சிறார்களுக்கு மறுவாழ்வு மையம் – 14.11.2025
போதை பழக்கத்திற்கு அடிமையான சிறார்களை மீட்டு மறுவாழ்வு வழங்குவதற்காக போதை மறுவாழ்வு மையம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
14/11/2025 25/11/2025 பார்க்க (63 KB)
இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான பயிற்சி – 17.11.2025
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டி தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
17/11/2025 25/11/2025 பார்க்க (65 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 13.11.2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025 அன்று நடைபெறும்.

21/11/2025 21/11/2025 பார்க்க (72 KB)
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 07.10.2025

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

07/10/2025 17/11/2025 பார்க்க (61 KB)
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை-06.02.2025

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை

01/06/2025 15/11/2025 பார்க்க (64 KB)
2025-2026 – மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை தேதி நீட்டிப்பு

2025-2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது – 2025-2026

05/11/2025 14/11/2025 பார்க்க (72 KB)
2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது
சிறந்த பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
23/08/2025 10/11/2025 பார்க்க (64 KB)
திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் – 06.11.2025

பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் 08.11.2025 அன்று நடைபெறுகிறது

08/11/2025 08/11/2025 பார்க்க (75 KB)
கிராம சபை கூட்டம் – 27.10.2025
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 01.11.2025 அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
01/11/2025 01/11/2025 பார்க்க (60 KB)
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – 14.08.2025
சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.
14/08/2025 31/10/2025 பார்க்க (66 KB)
2025-2026 – BC, MBC & DNC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை
IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் BC, MBC & DNC மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
04/09/2025 31/10/2025 பார்க்க (75 KB)
சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை – 24.09.2025
சிறுபான்மையின முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
24/09/2025 31/10/2025 பார்க்க (65 KB)
வைட்டமின் “ஏ“ திரவம் வழங்கும் முகாம் – 23.10.2025
சேலம் மாவட்டத்தில் வைட்டமின் “ஏ“ திரவம் வழங்கும் முகாம் 27.10.2025 முதல் 31.10.2025 வரை நடைபெறுகிறது.
27/10/2025 31/10/2025 பார்க்க (65 KB)