பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்கள் தேர்வு – 08.06.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்கள் தேர்வு – 08.06.2026 |
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
08/06/2026 | 15/06/2026 | பார்க்க (62 KB) |