செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை – 03.07.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை – 03.07.2026 | சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் (பட்டப்படிப்பு, பட்டயம் மற்றும் சான்றிதழ்) படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. |
03/07/2026 | 15/07/2026 | பார்க்க (105 KB) |