குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம் – 20.02.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம் – 20.02.2026 |
6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ” திரவம் வழங்கும் முகாம் 23.02.2026, 24.02.2026, 26.02.2026 மற்றும் 27.02.2026 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது
|
23/02/2026 | 27/02/2026 | பார்க்க (105 KB) |