B.Sc (Hospitality & Hotel Administration) பயில நுழைவுத் தேர்வு – 23.02.2026
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| B.Sc (Hospitality & Hotel Administration) பயில நுழைவுத் தேர்வு – 23.02.2026 |
தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு B.Sc (Hospitality & Hotel Administration) பயில தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத் தேர்வு (NCHM JEE-2026) 25.04.2026 அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2026.
|
23/02/2026 | 25/03/2026 | பார்க்க (118 KB) |