30.01.2026 அன்று குறள் வார விழா
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| 30.01.2026 அன்று குறள் வார விழா |
குறள் வார விழாவினை முன்னிட்டு 30.01.2026 அன்று சேலம், அரசு சட்டக் கல்லூரியில் திருக்குறள் நாட்டிய, நாடக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது
|
30/01/2026 | 30/01/2026 | பார்க்க (65 KB) |