16.01.2026, 26.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய நாட்களில் மதுபானக்கடைகள் மூடல்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| 16.01.2026, 26.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய நாட்களில் மதுபானக்கடைகள் மூடல் |
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு 16.01.2026, 26.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய நாட்களில் சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
|
16/01/2026 | 01/02/2026 | பார்க்க (57 KB) |