முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு நீட்டிப்பு – 18.08.2025
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு நீட்டிப்பு – 18.08.2025 |
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு 20.08.2025 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
|
18/08/2025 | 20/08/2025 | பார்க்க (71 KB) |