மீன்வள உதவியாளர் பதவி – 16.10.2025
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மீன்வள உதவியாளர் பதவி – 16.10.2025 |
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: BC/MBC- 34 SC/ST-37 பொதுப் பிரிவு-32 விண்ணப்பதாரர் கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயதுச் சான்று நகல், சாதிச் சான்றிதழ் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும் |
17/10/2025 | 31/10/2025 | பார்க்க (69 KB) |