Close

பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை – 12.02.2025

பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை – 12.02.2025
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை – 12.02.2025
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ /மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
12/02/2025 28/02/2025 பார்க்க (76 KB)